#BREAKING : நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..!!

 
Q

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸ், கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், அஜித்தின் தாயாரான மோகினி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.