#BREAKING : 6ம் சுற்று - மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தவெக முன்னிலை..!

 
vijay

6 வது சுற்று முடிவில் 24008 வாக்குகள் பெற்று வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை 

மதுராந்தகம்:-6ம் சுற்று 

தவெக – 24008
திமுக – 15769
அதிமுக – 14112

தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை 🔥

தாராபுரம்:-  6ம் சுற்று

தவெக – 16273
அதிமுக – 14863
திமுக – 13865

தாராபுரம் தொகுதியில் 1410 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை