#BREAKING : தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாப உயிரிழப்பு..!

 
Q

தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாப உயிரிழப்பு


தென்காசி, இடைகால் அருகே சற்றுமுன் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது.