#BREAKING : சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: பெண் உள்பட 3 பேர் காயம்..!
Feb 5, 2026, 13:32 IST1770278552294
சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் வலை வீச்சு


