#BREAKING :10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!!
Updated: Nov 4, 2025, 10:59 IST1762234156334
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
+2 பொதுத்தேர்வை மொத்த 8,70,000 மானவர்கள் எழுத உள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்று என அறிவித்துள்ளார்.


