நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்கிய பாஜக நிர்வாகி கைது!!

 
tn

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.  

bjp

காரில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் மணிவண்ணனை தாக்கிய திருவொற்றியூர் பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.