சொந்தக் கட்சி பெண் நிர்வாகியிடமே மோசடி - பாஜக மாவட்டச் செயலாளர் கைது

 
tt

சொந்தக் கட்சி பெண் நிர்வாகியிடமே மோசடியில் ஈடுபட்ட பாஜக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

police

சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்குத் தூண்டியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

arrest

ரயில் நிலையத்தில் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ. 2.50 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக செந்தில் மீது பாஜக பெண் நிர்வாகி நவமணி புகார் அளித்துள்ளார்.  பணத்தை திருப்பித் தராததால் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நவமணி சிகிச்சை பெற்று வருகிறார்.