அண்ணாமலை அதிரடி கைது! திருப்பூரில் பரபரப்பு

 
அண்ணாமலை அதிரடி கைது! திருப்பூரில் பரபரப்பு அண்ணாமலை அதிரடி கைது! திருப்பூரில் பரபரப்பு

மக்களின் நலனுக்காக குப்பைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியின் மொத்த குப்பையையும் இடுவாய் கிராம விவசாய நிலத்தின் அருகே கொட்டுவதை எதிர்த்து திருப்பூர் மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு எதிராக இடுவாய் மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சியை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காத காவல்துறையை கண்டித்தும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர்.