#BIG NEWS : விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பாலையில் பயங்கர தீ விபத்து..!!
Jun 8, 2026, 18:51 IST1780924908766
விசாகப்பட்டினம் எஃகு ஆலையில், உருகிய எஃகை ஏற்றிச் சென்ற உருக்குக் கலன் வெடித்ததில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உருக்கிய இரும்பை கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், உருக்கப்பட்ட இரும்புகள் சிதறியதால், அங்கிருந்த பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

