#BIG NEWS : ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு..!!
Jan 19, 2026, 08:50 IST1768792833916
ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேக இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


