#BREAKING இயக்குநர் பாரதிராஜா காலமானார்

 
அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வௌியிட்ட பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

1977 ஆம் ஆண்டு 16 வயதினேலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர். பாரதிராஜா இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். அண்மையில் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்