மக்களே உஷார்..! நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிப்பு..!

 
1

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
 

* தேனி,
 

* கோவை,
 

* ஈரோடு,
 

* கிருஷ்ணகிரி,
 

* தருமபுரி,
 

* திருப்பத்தூர்,
 

* திருவண்ணாமலை,
 

* வேலூர்,
 

* ராணிப்பேட்டை,
 

* காஞ்சிபுரம்
 

நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
 

* நீலகிரி
 

* கோவை
 

* ஈரோடு
 

* தர்மபுரி
 

* கிருஷ்ணகிரி
 

* திருப்பத்தூர்
 

* வேலூர்
 

நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* நீலகிரி

* ஈரோடு
 

* சேலம்
 

* தர்மபுரி
 

* கிருஷ்ணகிரி
 

* திருப்பத்தூர்
 

* வேலூர்
 

* திருவண்ணாமலை
 

* விழுப்புரம்
 

* கள்ளக்குறிச்சி
 

அக் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* நீலகிரி
 

* கோவை
 

* திருப்பூர்
 

* திண்டுக்கல்
 

அக்., 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* ஈரோடு
 

* நீலகிரி
 

* கோவை
 

அக்டோபர் 14ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
 

* நீலகிரி
 

* கோவை
 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.