BEL நிறுவனத்தில் 610 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000..!
| நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 610 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 24.09.2025 |
| கடைசி நாள் | 07.10.2025 |
Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Trainee Engineer-I
சம்பளம்:
1st year – Rs.30,000/-
2nd year – Rs.35,000/-
3rd year – Rs.40,000/-
காலியிடங்கள்: 610
கல்வி தகுதி: B.E/ B.Tech/ B.Sc Engineering Degree (4-Years Course)
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PwBD – கட்டணம் இல்லை
Others – Rs.177/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

