தவெகவில் இணைந்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
Sep 21, 2026, 18:18 IST1789994922290
நாகை அருகே காடந்தேத்தியில் தவெகவில் இணைந்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
நாகை அருகே காடந்தேத்தியில் தவெகவில் இணைந்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது. திமுகவில் இருந்து தவெகவில் இணைந்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவரையும் ஒதுக்கி வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தவெகவில் இணைந்ததால் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சேர்க்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசேஷம், இறப்பு என எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

