அடுத்த தாக்குதலுக்கு ரெடியா இருங்க! நவம்பர் 13-ல் உருவாகும் புதிய புயல் ஆபத்து?

 
rain

தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

* தேனி, * திண்டுக்கல், * மதுரை, * துாத்துக்குடி, * ராமநாதபுரம், * புதுக்கோட்டை, * சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது; நவம்பர் 15ம் தேதி வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.