அயோத்தி ராமர் கோயில் விழா - நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் நெகிழ்ச்சி!!

 
tn

ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது குறித்து இல.கணேசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  

tn
இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், புண்ணியத் தலமான அயோத்தி பூமியில் இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, மாண்புமிகு நாகாலாந்து மாநில ஆளுநர் திரு  @LaGanesan அவர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். 


இந்த தெய்வீகத் திருநாளில், பல கோடி பக்தர்களின் தவத்தையும், தியாகத்தையும், பல நூறு ஆண்டுகள் காத்திருப்பையும், உணர்வுப் பூர்வமாக தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.