மெட்ராஸ் ஐஐடியில் சீட் பெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகன்!

 
tt

விருதுநகர் மாவட்டம்  நாச்சியார்புரத்தில் உள்ள ஆதி திராவிடர் நலப் பள்ளியில் படித்து, JEE நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் ஆட்டோ ஓட்டுநரின் மகன் பார்த்தசாரதி. மெட்ராஸ் ஐஐடியில் பி.டெக் AEROSPACE பொறியியல் பாடப்பிரிவில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

iit

 'என் மகனின் படிப்புக்கு வறுமை ஒரு தடையாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து படிக்க வைத்துள்ளேன்' என தந்தை சந்திரபோஸ் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.