சென்னை மக்கள் கவனத்திற்கு..! இன்றும் நாளையும் சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது..!
Dec 13, 2025, 11:41 IST1765606302820
சென்னை பெருநகர மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்று (13.12.2025), நாளை (14.12.2025) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த 2 நாட்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணையதளம் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது #sathiyamtv #sathiyamnews #ChennaiCorporation pic.twitter.com/8F7CEMCmFB
— SathiyamTv (@sathiyamnews) December 13, 2025
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாநகராட்சி இணையதளம் செயல்படாது #sathiyamtv #sathiyamnews #ChennaiCorporation pic.twitter.com/8F7CEMCmFB
— SathiyamTv (@sathiyamnews) December 13, 2025