நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்

 
tn

நடிகை கீர்த்தி பாண்டியன் -  நடிகர் அசோக் செல்வன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

tn

சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே , போர்த் தொழில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் அசோக் செல்வன்.  இவருக்கும் பிரபல தயாரிப்பாளரும்,  நடிகருமான அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின.

tn

இந்நிலையில் இன்று காலை நடிகர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது .இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.