ஆரஞ்சு மிட்டாய் கொண்டு மகாத்மா காந்தி உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

 
ஆரஞ்சு

எந்தவித வண்ணங்களும், தூரிகையும்  பயன் படுத்தாமல் "ஆரஞ்சு மிட்டாய்" வண்ணத்தைக் கொண்டு மகாத்மா காந்தி படத்தை வரைந்து பகுதி நேர ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.

Gandhi sweets Orange Candy, Packaging Type: Loose, Packaging Size: 1 Kg

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் அவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டும், சுதந்திர போராட்டத் தலைவர்களின் தியாகங்கள் நினைவு கூறும் விதமாகவும் எந்த வித வண்ணங்களும், தூரிகையும்  பயன்படுத்தாமல் பெட்டிக்கடை "ஆரஞ்சு மிட்டாயை" தண்ணீரில் நனைத்து  ஊறவைத்து வண்ணத்தை கொண்டு மகாத்மா காந்தி படத்தை வரைந்துள்ளார்.

Mahatma Gandhi Picture Painting,கள்ளக்குறிச்சி; தித்திக்கும் ஆரஞ்சு மிட்டாய்  கொண்டு மகாத்மா காந்தி உருவைத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்! - portrait of mahatma  gandhi using ...

சுதந்திர தினம் என்றாலே, பலருக்கும் ஆரஞ்சு மிட்டாய்தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் தியாகங்களை  நினைவு கூறும் விதமாகவும்,  எந்தவித வண்ணங்களும், தூரிகையும்  பயன்படுத்தாமல்! பெட்டிக்கடை ஆரஞ்சு மிட்டாயை தண்ணீரில் நனைத்து நனைத்து ஊறவைத்து  மிட்டாயின் வண்ணத்தைக் கொண்டு  மகாத்மா காந்தியின் உருவத்தை பத்து நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம்  வரைந்துள்ளார்.