பள்ளி மாணவர்களே ரெடியா..? இன்று தொடங்குகிறது அரையாண்டு தேர்வு..!
Dec 10, 2025, 05:35 IST1765325125000
தமிழ்நாடு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2025
- 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ளது.
- 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23 வரை நடைபெறும்.
10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2025
| தேதி | பாடம் |
| 10.12.2025 | தமிழ் |
| 12.12.2025 | ஆங்கிலம் |
| 15.12.2025 | கணிதம் |
| 18.12.2025 | அறிவியல் |
| 22.12.2025 | சமூக அறிவியல் |
| 23.12.2025 | விருப்ப மொழி தேர்வு |
- காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
| தேதி | பாடம் |
| 10.12.2025 | தமிழ் |
| 12.12.2025 | ஆங்கிலம் |
| 15.12.2025 | இயற்பியல், பொருளாதாரம் |
| 17.12.2025 | கணிதம், விலங்கியல், வணிகம் |
| 19.12.2025 | வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் |
| 22.12.2025 | கணினி அறிவியல், வீட்டு அறிவியல், புள்ளியியல் |
| 23.12.2025 | உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் |
- பிற்பகல் 1.45 மணி முதல் தொடங்கி 5 மணி வரை தேர்வு நடைபெறும்.
| தேதி | பாடம் |
| 10.12.2025 | தமிழ் |
| 12.12.2025 | ஆங்கிலம் |
| 15.12.2025 | கணிதம், விலங்கியல், வணிகவியல், விவசாய அறிவியல் |
| 17.12.2025 | வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் |
| 19.12.2025 | இயற்பியல், பொருளாதாரம் |
| 22.12.2025 | உயிரியல், தாவரவியல், வரலாறு |
| 23.12.2025 | கணினி அறிவியல் |


