உடனே விண்ணப்பிக்கவும்..! ரயில்வேயில் Junior Engineer வேலை! 3,993 காலியிடங்கள்..!

 
1

இந்திய ரயில்வேயில் Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS), Chemical & Metallurgical Assistant (CMA) உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மொத்தம் 3,993 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கு பதவிக்கு ஏற்ப Diploma மற்றும் Degree கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Level-6 ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ₹35,400 ஆரம்ப அடிப்படை சம்பளம் வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2026 முதல் 13.09.2026 வரை RRB-யின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளமான rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பில் இடம்பெற்றுள்ள காலியிடங்கள், பதவி வாரியான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம், முக்கிய தேதிகள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

RRB JE Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம் தகவல்
அமைப்பு Railway Recruitment Board (RRB)
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
வேலை வகை மத்திய அரசு வேலை 2026
Notification No:  04/2026 
தேர்வு / ஆட்சேர்ப்பு RRB JE Recruitment 2026
பணியிடங்கள் Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant
மொத்த காலியிடங்கள் 3,993
கல்வித் தகுதி Diploma / B.Sc / தொடர்புடைய தொழில்நுட்பத் தகுதி
சம்பளம் ₹35,400 – Level 6
பணியிடம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை ஆன்லைன்
விண்ணப்ப தொடக்க தேதி 14.08.2026
விண்ணப்ப கடைசி தேதி 13.09.2026
அதிகாரப்பூர்வ இணையதளம் rrbapply.gov.in

RRB JE Recruitment 2026 காலிப்பணியிடங்கள் :

பதவி             காலியிடங்கள்
Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant                          3993

இந்த ஆட்சேர்ப்பில் Junior Engineer மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

  • Junior Engineer / Electrical
  • Junior Engineer / Electrical EMU & TRS
  • Junior Engineer / Electrical / TRD
  • Junior Engineer / Electrical / General Services
  • Junior Engineer / Electrical (Workshop)
  • Junior Engineer / Civil (P. Way & Bridge)
  • Junior Engineer / Civil (Design, Drawing & Estimation)
  • Junior Engineer / Civil (Works)
  • Junior Engineer / Civil / Workshop
  • Junior Engineer / Track Machine
  • Junior Engineer / Carriage & Wagon
  • Junior Engineer / Mechanical (Design & Workshop)
  • Junior Engineer / Mechanical / Power
  • Junior Engineer / Diesel Mechanical
  • Junior Engineer / Diesel Mechanical (Workshop)
  • Junior Engineer / Welder
  • Junior Engineer / Diesel Electrical
  • Junior Engineer / Diesel Electrical (Workshop)
  • Junior Engineer / S&T / Signal
  • Junior Engineer / S&T / Telecommunication
  • Junior Engineer / Research / Instrumentation
  • Junior Engineer / S&T / Design Drawing & Estimation
  • Junior Engineer / S&T (Workshop)

இதுதவிர:

  • Chemical & Metallurgical Assistant
  • Depot Material Superintendent பணிகளும் இந்த ஆட்சேர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

கல்வித் தகுதி

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியை கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS), Chemical & Metallurgical Assistant (CMA) உள்ளிட்ட பணிகளுக்கு பதவியைப் பொறுத்து Diploma, B.Sc. மற்றும் Engineering தொடர்பான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பதவி கல்வித் தகுதி
Junior Engineer – Electrical Electrical / Mechanical / Electronics Engineering-ல் 3 ஆண்டு Diploma
Junior Engineer – Civil Civil Engineering-ல் 3 ஆண்டு Diploma / 3 ஆண்டு B.Sc. Civil Engineering
Junior Engineer – Track Machine Automobile / Electrical / Mechanical / Production / Electronics / Instrumentation & Control Engineering-ல் 3 ஆண்டு Diploma
Junior Engineer – Mechanical Mechanical / Electrical / Electronics / Production / Mechatronics உள்ளிட்ட தொடர்புடைய Engineering-ல் 3 ஆண்டு Diploma
Junior Engineer – Diesel Electrical Mechanical / Electrical / Electronics Engineering-ல் 3 ஆண்டு Diploma
Junior Engineer – S&T Electrical / Electronics / IT / Communication / Computer Science உள்ளிட்ட தொடர்புடைய Engineering-ல் 3 ஆண்டு Diploma
Chemical & Metallurgical Assistant (CMA) Physics மற்றும் Chemistry உடன் B.Sc.; குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள்
Depot Material Superintendent (DMS) ஏதேனும் ஒரு Engineering பிரிவில் 3 ஆண்டு Diploma

வயது வரம்பு விவரங்கள் :

01.01.2027 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது:

  • குறைந்தபட்ச வயது – 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது – 33 ஆண்டுகள்

வயது தளர்வு

அரசு விதிமுறைகளின்படி தகுதியான பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பிரிவு வயது தளர்வு
SC / ST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PwBD – UR/EWS 10 ஆண்டுகள்
PwBD – OBC 13 ஆண்டுகள்
PwBD – SC/ST 15 ஆண்டுகள்
Ex-Servicemen அரசு விதிமுறைகளின்படி

 சம்பள விவரங்கள் :

பதவி ஆரம்ப அடிப்படை சம்பளம்
Junior Engineer – Electrical ₹35,400/-
Junior Engineer – Civil ₹35,400/-
Junior Engineer – Track Machine ₹35,400/-
Junior Engineer – Mechanical ₹35,400/-
Junior Engineer – Diesel Electrical ₹35,400/-
Junior Engineer – S&T ₹35,400/-
Chemical & Metallurgical Assistant (CMA) ₹35,400/-
Depot Material Superintendent (DMS) ₹35,400/-

தேர்வு செயல்முறை :

  • 1st Stage Computer Based Test (CBT)
  • 2nd Stage Computer Based Test (CBT)
  • Document Verification (DV)
  • Medical Examination (ME)

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர்கள் கட்டணம்
PwBD / SC / ST / Female / EBC ₹250/-
மற்ற விண்ணப்பதாரர்கள் ₹500/-

குறிப்பிட்ட விதிமுறைகளின்படி தேர்வு கட்டணத்தின் ஒரு பகுதி திருப்பி வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

முக்கியமான தேதிகள்:

நிகழ்வு தேதி
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் 14.08.2026
ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி 13.09.2026

எப்படி விண்ணப்பிப்பது:

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 Section Controller பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

RRB JE வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் RRB அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  1. முதலில் RRB அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் https://www.rrbapply.gov.in/ செல்லவும்.
  2. RRB JE  Recruitment 2026 தொடர்பான அறிவிப்பைத் திறந்து முழுமையாகப் படிக்கவும்.
  3. புதிய விண்ணப்பதாரர்கள் தேவையான Registration செயல்முறையை முடிக்கவும்.
  4. Login செய்து சம்பந்தப்பட்ட Junior Engineer / DMS / CMA பணியைத் தேர்வு செய்யவும்.
  5. தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தேவையான தகவல்களை சரியாக உள்ளிடவும்.
  6. தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் ஆவணங்களை அறிவுறுத்தப்பட்டுள்ள வடிவத்தில் பதிவேற்றவும்.
  7. பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  8. அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து Submit Application என்பதை கிளிக் செய்யவும்.
  9. இறுதியாக Application Number / Registration Number மற்றும் விண்ணப்பப் படிவத்தின் PDF/Print copy-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.