உடனே விண்ணப்பிக்கவும்! 33,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை..!

 
1
நிறுவனம் Greater Chennai Corporation
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி பூங்கா மேற்பார்வையாளர் (Park Overseer)
காலியிடங்கள் 20
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 04.03.2026
கடைசி தேதி 25.03.2026

பதவி: பூங்கா மேற்பார்வையாளர் (Park Overseer)

சம்பளம்: மாதம் ₹33,000/-

காலியிடங்கள்: 20

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Horticulture அல்லது B.Sc. (Horticulture / Forestry / Agriculture / Botany) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 (மாலை 5.00 மணி வரை)

நேர்காணல் தேதி: 22.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineer, Park and Play field Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600003.