உடனே விண்ணப்பிங்க..! டைடல் பூங்காவில் வேலை – தேர்வு இல்லை..!
Mar 2, 2026, 05:50 IST1772410834000
Assistant Engineer (Civil) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | TIDEL Neo Ltd |
| பதவி | Assistant Engineer |
| காலியிடங்கள் | 04 |
| பணியிடம் | விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு |
| ஆரம்ப தேதி | 25.02.2026 |
| கடைசி தேதி | 11.03.2026 |
பதவி: Assistant Engineer (Civil)
சம்பளம்: மாதம் Rs.50,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E in Civil Engineering
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
Interested professionals may submit their applications through email only to admin@tidelneo.com from 25.02.2026 to 11.03.2026.

