உடனே விண்ணப்பீங்க..! ஊராக வளர்ச்சி, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை..!

 
1
Description Details
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
Tamil Nadu Public Service Commission
காலியிடங்கள் 461 Combined Technical Services Examination (Non – Interview Posts)
பணி Jr. Assistant (ஜூனியர் உதவியாளர்), உதவி நூலகர் (Assistant Librarian), உதவி பொறியாளர் (Assistant Engineer)
உள்ளிட்ட 45 விதமான பதவிகள்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 25.06.2026 at 11:59 PM
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnpsc.gov.in/

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறையின் பெயர் (Department) பதவியின் பெயர் (Post Name) காலியிடங்கள் (Vacancies)
புவியியல் மற்றும் சுரங்கத்துறை Assistant Geologist 08
விவசாயப் பொறியியல் துறை Assistant Geologist 02
விவசாயப் பொறியியல் துறை Assistant Engineer (Agricultural Engg.) 64
வேளாண்மைத் துறை Agriculture Officer (Extension) 11
மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை Drug Inspector 09
தோட்டக்கலைத் துறை Horticultural Officer 17
நெடுஞ்சாலைத் துறை Assistant Engineer 38
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை Assistant Director 03
பொதுப்பணித் துறை Junior Assistant Director of Boilers 02
பொதுப்பணித் துறை Junior Architect 05
பொதுப்பணித் துறை Assistant Engineer (Civil) 14
பொதுப்பணித் துறை Assistant Engineer (Electrical) 13
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை Assistant Engineer 50
நீர்வளத் துறை Assistant Engineer (Civil) 33
நீர்வளத் துறை Assistant Geologist 09
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் Assistant Engineer (Civil) 01
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் Assistant Engineer 01
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் Environmental Scientist 04
நகர் ஊரமைப்புத் துறை Architectural / Planning Assistant 03
தொழில் மற்றும் வணிகத் துறை Assistant Engineer (Industries) 01
எல்காட் நிறுவனம் (ELCOT) Assistant Manager (IT) 04
எல்காட் நிறுவனம் (ELCOT) Assistant Manager (Civil) 02
எல்காட் நிறுவனம் (ELCOT) Assistant Manager (Electrical) 02
மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) Assistant Accounts Officer 01
தொல்லியல் துறை Archaeological Officer 10
மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித் துறை Research Assistant 02
தடய அறிவியல் துறை Junior Scientific Officer 06
குழந்தை நலன் மற்றும் சிறப்புப் பணிகள் துறை Assistant Superintendent of Approved Schools 02
சிப்காட் நிறுவனம் (SIPCOT) Assistant Engineer (Civil) 02
வேளாண்மைத் துறை System Manager 01
சட்டத் துறை Translator 02
வேளாண்மைத் துறை Librarian 01
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை Statistical Assistant 01
ஆவின் நிறுவனம் (TCMPF) Deputy Manager (Dairying) 02
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் Assistant Engineer (Mechanical) 03
தொல்லியல் துறை Assistant Archaeological Officer 10
சுற்றுலாத் துறை Assistant Tourist Officer, Grade II 04
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை Assistant Statistical Investigator 13
குடும்ப நலத்துறை Block Health Statistician 62
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை Junior Photographer 23
சட்டப் படிப்புகள் துறை Assistant Librarian 05
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் Assistant Warehouse Manager / Jr. Assistant 01
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் Junior Chemist 03
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் Assistant Engineer (Mechanical) 01
கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) Assistant General Manager / Regional Manager 10

கல்வித் தகுதி :

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பதவிக்கு தகுந்தாற்போல் Any Degree, B.Sc, B.E / B.Tech, B.Lib Science, B.Pharm, B.Sc Horticulture, M.Sc, MBA, MCA, M.E / M.Tech, Post Graduate Degree, Diploma / PG Diploma, Law Degree, Architecture Degree, Tourism Degree / Diploma உள்ளிட்ட கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்

TNPSC CTSE வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

  • குறைந்தபட்ச வயது: அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு: (அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அரசாணை வழிகாட்டுதல்களின்படி அந்தந்தப் பிரிவினருக்கு வயது தளர்வுகள் வழங்கப்படும்).

சம்பள விவரங்கள்

தமிழ்நாடு அரசு TNPSC CTSE வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name) சம்பளத் தரம் (Pay Scale Level)
Assistant Geologist Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Geologist Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Agricultural Engineering) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Agriculture Officer (Extension) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Drug Inspector Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Horticultural Officer Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Director (Industrial Safety and Health) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Junior Assistant Director of Boilers Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Junior Architect Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Civil) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Electrical) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Civil) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Geologist Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Civil) Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Environmental Scientist Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Architectural Assistant / Planning Assistant Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Industries) Level 20 (EPF)
Assistant Manager (IT) Level 20 (EPF)
Assistant Manager (Civil) Level 19 (₹56,100 – ₹2,05,100/-) (EPF)
Assistant Manager (Electrical) Level 18 (₹36,900 – ₹1,35,100/-)
Assistant Accounts Officer Level 18 (₹36,900 – ₹1,35,100/-)
Archaeological Officer Level 18 (₹36,900 – ₹1,35,100/-)
Research Assistant Level 17 (₹36,700 – ₹1,34,200/-)
Junior Scientific Officer Level 17 (₹36,700 – ₹1,34,200/-)
Assistant Superintendent of Approved Schools Level 17 (₹36,700 – ₹1,34,200/-)
Assistant Engineer (Civil) Level 17 (GFTR, PFTR, SPF – GSTR)
System Manager Level 16 (₹36,400 – ₹1,33,100/-)
Translator Level 16 (₹36,400 – ₹1,33,100/-)
Librarian Level 15 (₹36,200 – ₹1,32,300/-)
Statistical Assistant Level 13 (₹35,900 – ₹1,31,500/-)
Deputy Manager (Dairying) Level 13 (EPF)
Assistant Engineer (Mechanical) Level 12 (₹35,600 – ₹1,30,800/-) (EPF)
Assistant Archaeological Officer Level 11 (₹35,400 – ₹1,30,400/-)
Assistant Tourist Officer, Grade II Level 10 (₹20,600 – ₹75,900/-)
Assistant Statistical Investigator Level 10 (₹20,600 – ₹75,900/-)
Block Health Statistician Level 10 (₹20,600 – ₹75,900/-)
Junior Photographer Level 09 (₹20,000 – ₹73,700/-)
Assistant Librarian Level 08 (₹19,500 – ₹71,900/-)
Assistant Warehouse Manager / Junior Assistant Level 08 (EPF)
Junior Chemist Level 08 (EPF)
Assistant Engineer (Mechanical) ₹39,800 – ₹1,26,500/- (Level 1)
Assistant General Manager / Regional Manager ₹28,480 – ₹90,570/- (EPF)

தேர்வு செயல்முறை

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. எழுத்துத் தேர்வு (Written Examination)
  2. இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு (Onscreen Certificate Verification) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

கட்டண வகை (Fee Type) கட்டணம் (Amount) கட்டணச் சலுகை பெறுபவர்கள் (Fee Concession)
நிரந்தரப் பதிவு கட்டணம் (One Time Registration) ₹150/- அனைத்துப் புதிய விண்ணப்பதாரர்களுக்கும் (5 ஆண்டுகள் செல்லுபடியாகும்)
தேர்வுக் கட்டணம் (Examination Fee) ₹100/- முழு விலக்கு: SC, SC(A), ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD), ஆதரவற்ற விதவைகள்.
3 முறை இலவசம்: BC, BCM, MBC, DC.
2 முறை இலவசம்: முன்னாள் ராணுவத்தினர்.

  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

நிகழ்வுகள் (Events) தேதிகள் (Dates)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 20.05.2026
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி 27.05.2026
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 25.06.2026 (இரவு 11:59 மணி வரை)
விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window) 29.06.2026 (12:01 AM) முதல் 01.07.2026 (11:59 PM) வரை
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Will be announced later)

எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு TNPSC வேலைவாய்ப்பு 2026 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 27.05.2026 முதல் 25.06.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.