உடனே விண்ணப்பீங்க..! ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்...10வது தேர்ச்சி போதும்!
Feb 28, 2026, 05:50 IST1772238028000
| நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
| வகை | மத்திய அரசு வேலை |
| பணி | Level 1 Group D |
| காலியிடங்கள் | 22195 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 31.01.2026 |
| கடைசி நாள் | 02.03.2026 |
பணியின் பெயர்: Level 1 Group D (Track Maintainer, Assistant, Pointsman)
மொத்த காலியிடங்கள்: 22195
சம்பளம்: Rs.18,000/- (அடிப்படை ஊதியம்)
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI (NCVT / SCVT அங்கீகாரம் பெற்றது) அல்லது NCVT வழங்கிய National Apprenticeship Certificate (NAC)
வயது வரம்பு:
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 33 வயது
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / Female / EBC / PwBD / Transgender – ரூ.250/-
- மற்ற பிரிவினர் – ரூ.500/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Physical Efficiency Test (PET)
- Certificate Verification (DV)
- Medical Examination (ME)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:

