உடனே விண்ணப்பீங்க..! இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை!

 
jobs
நிறுவனம் India Government Mint
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 94
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 28.03.2026
கடைசி தேதி 27.04.2026

1. பதவி: Supervisor 

சம்பளம்: மாதம் Rs.27,600 – 95,910/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech/ B.Sc (Engineering)

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

2. பதவி: Engraver (Sculpture / Metal Works)

சம்பளம்: மாதம் Rs.23,910 – 85,570/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor of Fine Arts (Sculpture) with at least 55% marks OR Bachelor of Fine Arts (Metal Works) with at least 55% marks.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

3. பதவி: Junior Office Assistant

சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: Graduate in any discipline and computer knowledge with typing speed on computer in English @ 40 w.p.m. / Hindi @ 30 w.p.m.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

4. பதவி: Junior Bullion Assistant

சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Graduate in any discipline and computer knowledge with typing speed on computer in English @ 40 w.p.m. / Hindi @ 30 w.p.m.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

5. பதவி: Junior Hindi Typist

சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate in any discipline and computer knowledge with typing speed on computer in Hindi @ 30 w.p.m.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

6. பதவி: Laboratory Assistant

சம்பளம்: மாதம் Rs.21,540 – 77,160/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Science (B.Sc.) with “Chemistry” as a Major Subject during the course of study with at least 55% marks.

வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

7. பதவி: Junior Technician

சம்பளம்: மாதம் Rs.18,780 – 67,390/-

காலியிடங்கள்: 65

கல்வி தகுதி: Full-time ITI certificate recognized from NCVT/SCVT in relevant Trade.

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

  • OBC – 3 ஆண்டுகள்
  • SC/ST – 5 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/SC – Rs.200/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

Junior Office Assistant, Junior Bullion Assistant, Junior Hindi Typist பதவிக்கு

  • Computer Based Test
  • Typing Test

மற்ற பதவிகளுக்கு

  1. Computer Based Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://igmnoida.spmcil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்