உடனே விண்ணப்பீங்க..! இந்தியன் வங்கியில் 350 SO காலியிடங்கள் அறிவிப்பு..!

 
1

இந்தியன் வங்கி தற்போது Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளன. Any Degree, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA போன்ற பல்வேறு கல்வித் தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 350
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 08.04.2026
கடைசி நாள் 28.04.2026

பதவி: Specialist Officers (SO)

  • சம்பளம்: மாதம் Rs.48,480 முதல் Rs.1,05,280 வரை
  • காலியிடங்கள்: 350
  • கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, B.Arch, MBA/PGDM, CA/CMA/CFA, or MCA/M.Sc

வயது வரம்பு: 22 முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PWBD – Rs.175/-
  • Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Shortlisting of applications followed by interview or
  • Written / Online Test followed by Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indianbank.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்