உடனே விண்ணப்பீங்க..! BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24,900

 
BSNL சேவையின் 4G டெண்டர் ரத்து; ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
நிறுவனம் Bharat Sanchar Nigam Limited (BSNL)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 120
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 05.02.2026
கடைசி நாள் 16.04.2026

பதவி: Senior Executive Trainee

சம்பளம்: Rs.24,900 – 50,500/-

காலியிடங்கள்: 120

கல்வி தகுதி: B.E/B.Tech, CA/CMA

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ PWD – Rs.1250/-

Others – Rs.2500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bsnl.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்