உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் Associate Officer வேலை அறிவிப்பு..!
Feb 26, 2026, 05:50 IST1772065246000
| நிறுவனம் | Federal Bank |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப தேதி | 20.02.2026 |
| கடைசி தேதி | 04.03.2026 |
பணியின் பெயர்: Associate Officer (Sales)
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.64 Lakh முதல் Rs.6.70 Lakh வரை
காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Bachelor Degree in any Discipline
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 32 வயது
விண்ணப்ப கட்டணம்:
ST/SC – Rs.125/-
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Group Discussion
- Aptitude Test
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.federal.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

