உடனே விண்ணப்பீங்க..! LIC-ல் 180 இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! ₹41,509 சம்பளம்..!

 
1
நிறுவனம் LIC Housing Finance Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 180
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 16.04.2026
கடைசி நாள் 30.04.2026

பதவி: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.41,509/-

காலியிடங்கள்: 180

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

  • கட்டணம் – Rs. 800/- + GST @ 18%

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.lichousing.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்