கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!!

 
RAID TTN

சென்னையில் 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில்  லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

surana raid

சென்னையில் 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. லேண்ட்மார்க் ஹவுஸிங் புராஜெக்ட்ஸ் சென்னை பிரைவேட் லிமிடெட், கேஎல்பி புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

tn

பெரம்பூர் பின்னி மில்லுக்கு சொந்தமான நிலம் கைமாறியதில் முறைகேடு என 2017ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.