வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

 
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..

வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


நவ. 13 தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது  இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  நவ. 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.