புழல் சிறையில் சொகுசாக இருக்கும் அன்பில் மகேஷ்!

 
அன்பில் மகேஷ்

400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு என்னென்ன வசதிகள்?

வழக்கமான உணவுடன் கூடுதலாகச் சப்பாத்தி, வாரத்தில் 3 நாட்கள் சிக்கன்.

சாதாரண கைதிகளைவிட அதிக அளவில் பால், தேநீர்.

தனி அறை, கட்டில், மெத்தை, மின்விசிறி, நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதிகள்.

நாளிதழ்கள், தொலைக்காட்சி, கொசுவலை போன்ற கூடுதல் வசதிகள்.

சிறைக் கண்காணிப்பாளர் அனுமதியுடன் வெளியிலிருந்து ஹாட் பாக்ஸ், தட்டு பயன்படுத்த அனுமதி.

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிரத்யேக மருத்துவப் பரிசோதனை வசதிகள்.