ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2023 - சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றவர் யார்?
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/7a45a91f64db1e9ec0e3422e79c45021.jpeg)
ஒவ்வொரு ஆண்டும் விகடன் நிறுவனம் ஆனந்த விகடன் சினிமா விருதுகளை வழங்கி திரை கலைஞர்களை கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சித்தா திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
சிறந்த திரைப்படம் - சித்தா
சிறந்த வெப்சீரிஸ் - அயலி
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - ஜெயிலர்
சிறந்த தயாரிப்பு - அயோத்தி (ஆர் ரவீந்திரன் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்)
சிறந்த படக்குழு - யாத்திசை
சிறந்த நடிகர் - சூரி (விடுதலை)
சிறந்த நடிகர் - சித்தார்த் (சித்தா)
சிறந்த நடிகை - நிமிஷா (சித்தா)
சிறந்த என்டர்டெயினர் - எஸ்.ஜே. சூர்யா
சிறந்த வில்லன் - எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (மாவீரன்)
சிறந்த அறிமுக நடிகர் - மதுர் மிட்டல் (800)
சிறந்த அறிமுக நடிகை - ப்ரீத்தி அஸ்ரானி (அயோத்தி)
சிறந்த குழந்தை நடிகர் - சஹஸ்ரா ஸ்ரீ (சித்தா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - ரமேஷ் திலக் (குட்நைட்)
சிறந்த குணச்சித்திர நடிகை - ரேச்சல் ரெபேக்கா (குட்நைட்)
சிறந்த இயக்குனர் - கார்த்திக் சுப்புராஜ் (டபுள் எக்ஸ்)
சிறந்த திரைக்கதை - ஆல்பர்ட் பிரகேஷ், விக்னேஷ் ராஜா (போர் தோழில்)
சிறந்த கதை - மாரி செல்வராஜ் (மாமன்னன்)
சிறந்த வசனங்கள் - மாரி செல்வராஜ் (மாமன்னன்)
சிறந்த அறிமுக இயக்குனர் - பி.எஸ்.வினோத் ராஜ் (கூழாங்கல்)
சிறந்த இசையமைப்பாளர் (பிஜிஎஸ்) - சனா (ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்)
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (ஜெயிலர், லியோ)
சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் - யானிக் பென் (மாவீரன்)
சிறந்த நடன இயக்குனர் - ஷோபி மாஸ்டர் (மாவீரன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - வேல்ராஜ் (விடுதலை பகுதி 1)
சிறந்த எடிட்டர் - பிலோமின் ராஜ் (மாவீரன் & பார்க்கிங்)
சிறந்த பின்னணிப் பாடகி - சக்திஸ்ரீ கோபாலன் (நெஞ்சமே நெஞ்சமே, அக நக)
சிறந்த பின்னணி பாடகர் ஆண் - பிரதீப் குமார் (அயோத்தி குட் நைட்)
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி (கண்கள் எதுவோ, நெஞ்சமே நெஞ்சமே)
சிறந்த அனிமேஷன் & விஷுவல் எஃபெக்ட்ஸ் - லியோ
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பிரவீன் ராஜா (டபுள் எக்ஸ்)
சிறந்த ஒப்பனை - வினோத் சுகுமாரன், தஞ்சை கணேசன் (டபுள்எக்ஸ்)
சிறந்த கலை இயக்குனர் - டி சந்தானம் (டபுள்எக்ஸ், ஆகஸ்ட் 16 1947)
எஸ்.எஸ்.வாசன் விருது - ஏவிஎம் சரவணன்