#BREAKING ஒரு தனிநபர் 9 சிம் கார்டுகள் வைத்திருக்க மட்டுமே அனுமதி

 
சிம் கார்டு மூலமாக தொழிலதிபர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 கோடி அபேஸ்! 

அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய சிம் கார்டுகள் மீதான சோதனையை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய சிம் கார்டுகள் மீதான சோதனைகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளரை சரிபார்க்க வேண்டுமென' தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 'நிகழ்நேர சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்றும், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மக்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.