அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்வு- நாளை முதல் அமல்
Nov 11, 2026, 21:53 IST1794414226220
அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படவுள்ளது.
உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி, அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளது. 3% கொழுப்புச் சத்து கொண்ட அமுல் தாஜா 6 டோண்டு பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்து கொண்ட அமுல் கோல்டு பால் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

