மூளையை தாக்கும் அமீபா - ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

 
Radhakrishnan

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், அடுத்த 3 மாதங்களுக்குள் மாநகராட்சி அனுமதி பெறவேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

radhakrishnan

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிரி குறித்து பதற்றம் வேண்டாம்; தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

street dogs

சென்னையில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் 3 மாதத்தில் ஆன்லைன் மூலம் உரிமம் பெற வேண்டும்; ஜூலை 10 முதல் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 1,05,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது; சாலையில் சுற்றித்திரிந்த 1,150 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன என்றார்.