NDA கூட்டணியில் இருந்து அமமுக விலகல்- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக டிடிவி தினகரன் கூறுகையில், "துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது அமமுக" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தினகரனும் அறிவித்துள்ளார்.