அமித்ஷாவை விஜய் சந்திக்காதது ஏன்?
May 27, 2026, 22:08 IST1779899930476
சரியாக தமிழ்நாடு முதல்வர் விஜயை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்த அதே நேரத்தில் கேரள முதல்வர் சதீஷை சந்தித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் தமிழ்நாடு முதல்வர் விஜய். ஆனால், நேரம் ஒதுக்கவில்லை. அதே நேரம் ரத்து செய்யவும் இல்லை. அமித்ஷா குஜராத் செல்வதால் நாளையும் விஜயை சந்திக்க வாய்ப்பில்லை என விஜய் - அமித் ஷா சந்திப்பு ரத்து என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சரியாக தமிழ்நாடு முதல்வர் விஜயை சந்திக்க இருந்த நேரத்தில் கேரள முதல்வர் சதீஷை சந்தித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

