சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 வரை அனுமதி

 
sathuragiri sathuragiri

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் 8ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

sathuragiri

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் 8ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

sathuragiri

 பக்தர்கள் கோயிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.