பாஜக கூட்டணியில் தமமுக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!!

 
tn

மக்களவைத் தேர்தலுகாக பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Annamalai

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும் தமிழக முன்னேற்றக்  கழகமும்  தேசிய ஐனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே  பேச்சுவார்த்தை நடைபெற்றன.  அதில்  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொகுதி ஒதுக்கிடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

tn
சென்னை கமலாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் பாஜக சார்பில் அண்ணாமலையும் தமமுக சார்பில் ஜான் பாண்டியனும் கையெழுத்திட்டனர்.