அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு

 
tn

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

admk officeமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார் . இந்த சூழலில் மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.  இதில் தேமுதிகவுக்கு ஐந்து மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

premalatha vijayakanthஅதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை இழுப்பறியில் இருந்த நிலையில் பாஜகவுடன் பாமக இணைந்ததை அடுத்து தேமுதிக - அதிமுக கூட்டணி தற்போது உறுதியாகி உள்ளது.