விஜயை முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்களோடு மட்டுமே கூட்டணி - தவெக கூட்டத்தில் தீர்மானம்

 
s s

தவெக சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது.

Image
 

தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

1. தவெக தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்று அவரது தலைமையில் கூட்டணியை ஏற்கத் தயாராக இருப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

2. கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம். 

3. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க தலைவர் விஜய் உத்தரவு. 

4. தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்க சிறப்பு குழுவை அமைக்கும் தீர்மானம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

5. வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.