அழகுமுத்துக்கோன் வீரம் அணையா நெருப்பாய் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்! - முதல்வர் ஸ்டாலின்
அழகுமுத்துக்கோன் வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை" எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் #அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
"பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை" எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் #அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) July 11, 2024
அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான்… pic.twitter.com/2Eg8kCWuAW

அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்! என்று குறிப்பிட்டுள்ளார்.