செப்.27 முதல் அக்.12 வரை 4 கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்கும் அஜித்

 
அஜித்

நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் கலந்து கொள்ள உள்ள கார் ரேஸ் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Image

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் உள்ளார். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல், கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித்,  Competed in the Formula Maruti Single Seater National Championship, 2002. Best result: 4th place in the last leg. Competed in National Motorcycle Championship (110cc), 1990-93. Best result: 5th place in a 2-hour endurance race,1990 4th place in qualification in Korea óti ores 6th place 6th place at the ace at the Johor Bahru Circuit, Malaysia, Formula Asia BMW Championships, 2003. 3rd place finishes at Donnington Park and Knockhill circuits, British Formula 3 Championship (National Class), UK, 2004, Competed in the 2010 season of the FIA Formula Two Championship, UK Competed in the final round of the MRF Racing Indian National Championship, 2010. Received 'Spirit of the Race' award in the GT4 Class with the Razoon team, Michelin Dubai 24H endurance race, 2025. உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். 

2010 க்கு பிறகு கார் ரேஸில் இருந்து சற்று விலகியிருந்த அஜித்குமார், கடந்த 2024 ஆம் ஆண்டு அஜித் குமார் கார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கி, கார் ரேசிங்கிள் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கினார். அதோடு அடுத்தடுத்த போட்டிகளில் மூன்றாம் இடங்களையும் பிடித்து அசத்தினார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஸ்பெயினில் நடைபெற உள்ள பல்வேறு கார் ரேஸ் போட்டிகளில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அட்டவணை தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள தகவலின் படி,  செப்டம்பர் 27–28 – Creventic 24H, செப்டம்பர் 30 – அக்டோபர் 1 – LMP3 Test, அக்டோபர் 6 – மகிந்திரா Formula E Test, அக்டோபர் 11–12 – GT4 European Series ஆகிய போட்டிகளில் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளுக்கு பிறகு நடிகர் அஜித்குமாரின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.