அஜித்தின் 'டேர் டெவில்' ப்ரீ-பிசினஸ் ரூ.185 கோடி?

 
ழ்ச்

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'டேர் டெவில்' திரைப்படத்தின் ப்ரீ-பிசினஸ் மதிப்பு ரூ.175 கோடி முதல் ரூ.185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளன.

அஜித் மார்க்கெட் வேற லெவல்... 'டேர் டெவில்' படத்திற்கு கோடிகளில் பிசினஸ்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அவரது 64-வது படத்திற்கு "டேர் டெவில்" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு இம்மாட இறுதியில் தொடங்கவுள்ளது.


அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'டேர் டெவில்' திரைப்படத்தின் ப்ரீ-பிசினஸ் மதிப்பு ரூ.175 கோடி முதல் ரூ.185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளன. தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் சுமார் ரூ. 60 கோடி, OTT உரிமை ரூ. 40 கோடி, சாட்டிலைட் உரிமை ₹30 கோடி வரை செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது சந்தை மதிப்பை குறைவாக கணக்கிடுவதாக அஜித் கருதுவதாகவும், தனது உண்மையான வணிக திறனை நிரூபிக்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.