நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்து

 
அஜித்

துபாயில் நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது.

Ajith Kumar: "That’s racing..." - கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விபத்து

துபாயில் நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது. துபாயில் நடைபெறவிருக்கும் கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு காயமில்லை என தகவல்கள் தெரிவிகின்றன.  அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சுழன்று நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.


விபத்தில் சிக்கிய அஜித்தை அங்கிருந்த முதலுதவி செய்பவர், பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர்