ஜூலை வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து..!
May 29, 2026, 06:15 IST1780015541000
போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, அமெரிக்கா - ஈரான் இடையே சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மீண்டும் பரஸ்பர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மீண்டும் முழு வீச்சில் போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் டில்லி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் வழித்தடத்தில் இயக்கப்படு்ம் விமான சேவைகளின் நிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

