அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு..!
Updated: Sep 18, 2026, 13:49 IST1789719545078
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்கான அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரது பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

